Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Future tense 1 sentences found.  

    Future tense 

    எதிர் காலம்

    SOME RELATED SENTENCES FOR Future tense

    English SentencesTamil Meaning
    A complete list of past tenses. கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல்
    But it will take you from the present to the past and the future ஆனால், அது உங்களை நிகழ் காலத்திலிருந்து இறந்த காலத்திக்கும் எதிர் காலத்திக்கும் அழைத்துச் செல்லும்
    Do not do so in future இனி இப்படி செய்யாதே
    Future continuous sentence எதிர்காலத் தொடர்நிலை வாக்கியம்
    Future perfect continuous tense தொடர் பூரண எதிர்காலம்
    Future perfect sentences முடிவு பெற்றிருக்கும் வாக்கியங்கள்
    Future simple questions எதிர்காலம் சம்பந்தமான சிறிய கேள்வி
    Future tense எதிர் காலம்
    Getting tensed is of no use பதட்டப்படுவது / கோபப்படுவதினால் பயன் ஒன்றும் இல்லை
    I could foresee the future நான் வருங்காலத்தை உணர முடிகிறது
    I dream about my bright future நான் எனது பிரகாசமான எதிர்காலத்தை பற்றி கனவு காண்கிறேன்
    I hate worrying about the future எதிர்காலம் குறித்து கவலைப்படுவதை நான் வெறுக்கிறேன்
    Let bygones be bygones, take care in future போனது போகட்டும் இனியாவது கவனமாக இரு
    Past is history, future is mystery கடந்த காலம் வரலாறு, வருங்காலம் புதிர்
    Past perfect continuous tense தொடர் பூரண இறந்தகாலம்
    Past tense இறந்த காலம்
    Positive senteces in present tense உடன்பாட்டு வாக்கியங்கள் நிகழ் காலத்தில்
    Present perfect continuous tense தொடர் பூரண நிகழ்காலம்
    Present tense நிகழ் காலம்
    Simple future sentences சாதாரண எதிர்கால வாக்கியங்கள்
    The number of tenses வினைச்சொல் காலங்கள்
    Try to save for your future உங்கள் எதிர்காலத்தை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்
    We can save for our future நாம் நமது எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்
    You need not worry about your future உங்கள் எதிர்காலத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை


    comments powered by Disqus